The Omniverse chapter முடிக்காம directடா இதுக்கு வந்தீங்கன்னா உங்களுக்கு எதுவுமே புரியாது அத முடிச்சிட்டு the outerverse chapterக்கு வாங்க) Part 1 – Aethion & Elariah மீண்டும் சந்திப்பு — Velthurionன் வருகை Elariah தன் Omniverse-க்கு திரும்பி வந்தாள். அங்கிருந்த எல்லா கடவுள்களும் நிம்மதியா பெருமூச்சு விட்டு கேட்டார்கள்: > “அவனுக்கு வேண்டியது கொடுத்தாயா?”
The Outerverse - Part 1
(The Omniverse chapter முடிக்காம directடா இதுக்கு வந்தீங்கன்னா உங்களுக்கு எதுவுமே புரியாது அத முடிச்சிட்டு the outerverse chapterக்கு வாங்க)Part 1 – Aethion Elariah மீண்டும் சந்திப்பு — Velthurionன் வருகைElariah தன் Omniverse-க்கு திரும்பி வந்தாள். அங்கிருந்த எல்லா கடவுள்களும் நிம்மதியா பெருமூச்சு விட்டு கேட்டார்கள்: “அவனுக்கு வேண்டியது கொடுத்தாயா?”Elariah பதில் சொன்னாள்: “ஆம்.”ஆனா அது பொய். உண்மையில் என்ன நடந்தது என்று அவளுக்குத் தெரியும். சில கடவுள்கள் நமது சர்வலோகத்தை காப்பாற்ற Elariah வேறொரு சர்வலோகத்தை தியாகம் செய்திருக்கிறாளா என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள்.ஆனா ஒரு இலட்சம் ஆண்டுகள் கழிந்தும்… Elariah-வோட மனம் சோகத்திலே இருந்தது. அவளோட நினைவு முழுக்கவும் Aethion தான் இருந்தான்.சில கடவுள்கள் ஆறுதல் சொல்லினார்கள்: “நம்ம வாழ்க்கையில் சில நேரங்களில் தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் வரும். அப்போ வேற வழி இருக்காது. நம்ம எல்லோரும் அதை கடந்து தான் செல்லனும்.”Elariah தலைஅசைத்தாள். ...Read More
The Outerverse - Part 2
Aethion’s Mission in the Outerverse Voidஇது ஒருகாலத்தில் Varkur’Thal-ன் டொமேன்.ஆனா இப்போது அது Aethion-க்கு சொந்தமாகிவிட்டது.அவன் கையை உயர்த்தி, விண்வெளியில் மிதக்கும் எண்ணற்ற சர்வலோகங்களை கொண்டிருந்தான்.அப்படியே ஒரு இடத்தில் அவன் கண் நின்று போனது—அது Elariah-வின் சர்வலோகம்.அவன் சிரித்துக்கொண்டான்.> “இது… ஒரு தற்செயலான சந்திப்ப நம் இருவருக்கும்?”---Meanwhile, in Elariah’s OmniverseAethion எல்லாவற்றையும் விளக்கி முடித்துவிட்டார்.> “இப்ப புரிஞ்சுதா நான் எப்படி இங்கு வந்தேனு!Elariah:> “நீ உன்னையே ஆபத்துக்குள்ள தள்ளிட்டு இருக்க, Aethion…”Aethion:> “தெரியுது… ஆனா பல சர்வலோகங்கள் அந்த தீய ஆட்சியாளர்களால அழிவத பார்த்துட்டு நான் சும்மா இருக்க முடியாது.”Elariah:> “அப்படியென்றால்… நான் உன்னுடன் வரட்டுமா? உனக்கு துணையா நிற்கட்டுமா?”Aethion மெதுவாக அவள் தோளில் கை வைத்தான்.Aethion:> “இல்ல. நீ உன் சர்வலோகத்த பாத்துக்கணும். நான் போகுற பாதை ரொம்ப ஆபத்தானது… உன்னை அந்த ஆபத்துக்குள்ள கூட்டிட்டு போக முடியாது.”அவன் பின்னால் திடீரென ஒரு வாயில் திறந்தது.Elariah:> ...Read More
The Outerverse - Part 3
பெரிய டொமேன் மற்றும் Elariah-வின் சிறைபிடித்தல்அதே நேரத்தில், Elariah, வெளிப்புற வெற்றிட சாவி-யை பயன்படுத்திAethion-ன் சர்வலோகத்தை காண டொமேனுக்குள் நுழைந்தாள்.திடீரென்று, அந்த டொமேன் கடுமையாக குலுங்க அச்சத்தோடு சுற்றி பார்த்தாள்—நிழல்களுக்குள்ளிருந்து சில தெரியாத உயிரினங்கள் வெளியே வந்தன.Elariah:> “நீங்க யார்? இங்க எப்படி வந்தீங்க?”மர்மமான ஒருத்தன் முன் வந்து, அச்சுறுத்தும் குரலில் சொன்னான்:> “என் பெயர் Vael’Zaroth அது இப்ப முக்கியமில்லைநீ எங்க கூட வந்தா உனக்கு நல்லது. இல்லனா— நீ ரொம்ப வருத்தப்படுவElariah அந்த அதிர்ச்சியில் aethion கொடுத்த bracelet ஐந்து முறை தட்ட போகும்போது Vael’Zaroth அவள் கையைப் பிடிக்கிறான்.Vael’Zaroth சொல்றான்:ஓ ஓ இவ்வளவு அவசரம் எதுக்கு?Vael’Zaroth அந்த braceletடை பார்க்கிறான் பிறகு:இது அவன் கொடுத்தது தானஅவனை நீ தாராளமா கூப்பிடலாம் ஆனா அதுக்கு முன்னாடி இப்ப நீ எங்க கூட வரணும்.---அடுத்த பக்கம், Aethion வெளிப்புற வெற்றிட ஒன்றுக்கு வந்து, Velthurion-னை சந்தித்தான்.Aethion:> “நான் ஒரு ...Read More
The Outerverse - Part 4
வெளிப்புற வெற்றிடம் 2 - பெரிய டோமேனுக்குள்Aethion அந்த டொமேனில் தோன்றினான்—அவனோட ஆவேசம் தீப்பிடிச்ச மாதிரி எரிந்துகொண்டிருந்தது.அவன் கண்முன்னே Zaryon மற்றும் அவனுடைய கூட்டாளிகளும் இருந்தனர் நின்றிருந்தான்.ஆனால் அவன் பின்னால்…Elariah தரையில் மயங்கிய நிலையில் கிடந்தாள்.Aethion கோபத்தோடு கத்தினான்: “அவளுக்கு என்ன ஆச்சு அவளை என்ன பண்ண நீ?!”Zaryon அமைதியா, குளிர்ந்த குரலில் சொன்னான்: “இப்போ வரை… ஒன்றுமில்லை.பயப்படாதே.எங்களுக்கு தேவை நீ தான்.”Aethion: “நான்தான் உனக்கு வேண்டுமென்றால் ? சரி.ஆனால் அவளை இதில் சேர்க்காதே.அவளுக்கு உன்னோட பைத்தியக்காரத்தனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”Zaryon நையாண்டியாக ஒரு படி முன்னே வந்தான். “நாங்க இங்க அமைதியாக இருந்தோம்.இந்த தீய ஆட்சியாளர்கள் எங்களோட சேர்ந்து வேலை செஞ்சாங்க.அவர்கள் சர்வ லோக ஆட்சியாளர்களை சிறைப்பிடித்து Crystals-குள்ள பூட்டினாங்க.எங்களோட திட்டம் சிம்பிள்—அப்படி அவங்க எல்லா ஆட்சியாளர்களையும் அதுக்குள்ள சிறை பிடிச்சிட்டாங்கனாஅவர்களையும் சேர்த்தும் அந்த டொமேனோடே அழிச்சுடுவோம்.அதோட அந்த ஆட்சியாளர்களோட சர்வ லோகமும் , எல்லா உலகமும் சிதைந்து ...Read More
The Outerverse - Part 5
வெளிப்புற வெற்றிடம் 1 – ஏதியனின் விழிப்புணர்வுஏதியோன் மெதுவாகக் கண்களைத் திறந்தான். அவன் ஒரு பழக்கமில்லாத பகுதியில் படுத்திருப்பதைக் கண்டான், பிறகு அவன் எழுந்து வெளியே இங்கு இருக்கும் அனைவரும் Aethionனை பார்த்தனர்!வெல்துரியன் புன்னகையுடன் பேசினான்:> “எந்திரிச்சிட்டியா. நல்லா தூங்கினியா?”ஏதியோன் குழப்பத்துடன்:> “நான் எப்படி இங்கு வந்தேன்?”வெல்துரியன் பேசினான்:> “நாங்கதான் உன்ன அங்க இருந்து இங்க தூக்கிட்டு வந்தோம் . கவலைப்படாதே இப்போது நீ இங்க பாதுகாப்பாக இருக்கிறாய்.”வெல்துரியன் ஏதோ ஒன்றை நீட்டினான் - ஒரு வளையல்.வெல்துரியன் சொன்னான்:> “வெளிப்புற வெற்றிடம் 2 இல், இது... உன் அருகில் கிடப்பதைக் கண்டேன். இது உன்னுடையதா?ஏதியோன் வளையலை எடுத்து இறுக்கமாகப் பிடித்தான்.ஏதியோன் சொன்னான் :> “நான் பாதுகாப்பாக இருக்கலாம்... ஆனால் என்னால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை.”வெல்துரியன்:> “என்ன…?”ஏத்தியோன் சோகமாக நடந்ததை கூறினான்:> “எலாரியா... என்ன காப்பாத்த அவளோட உயிரை தியாகம் பண்ணிட்டாஅமைதி அவர்களைச் சூழ்ந்தது. தெய்வங்கள் துக்கத்தில் தலை குனிந்தன.வெல்துரியன்:> “மன்னிக்கவும், ...Read More