The heart that lies in your kiss by vipoo vikrant in Tamil Novels
மும்பையில் மிகப்பெரிய பிரபலமான கல்யாண மண்டபம். அந்த மண்டபத்தில் திருமண பெண்ணாக சிவன்யா.. தலை முதல் கால் வரை வைர நகைகளாலேயே அலங்கரித்து இருந்தார்கள்.....