Tamil Quote in Poem by RDN

Poem quotes are very popular on BitesApp with millions of authors writing small inspirational quotes in Tamil daily and inspiring the readers, you can start writing today and fulfill your life of becoming the quotes writer or poem writer.

விழி திறந்தால் உன் உருவம்,
விழி மூடினால் உன் ஞாபகம்!
பேசாமல் நீ கடக்கும் நொடிகள்,
பேரமைதியில் கரையும் என் உலகம்!

காற்றாய் வந்து தொட்டுச் செல்லும்
உன் நினைவுகளின் வாசத்தில்,
நாட்களும் நகர்கிறது
ஏதோ ஒரு மயக்கத்தில்!
- RDN

Tamil Poem by RDN : 112033889
New bites

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now