சின்ன சின்ன சேட்டைகள்
சிரிக்க வைக்கும் நம் அரட்டைகள்
சினமே இல்லா பேச்சுவார்த்தைகள்
உங்கள் அன்பான அரவணைப்புகள்
என எல்லாம்
சிறிது காலம் மட்டுமே
என்றானது
விடைபெற மனமில்லை,
இருந்தாலும் விடைபெறுகிறோம்.
நீ அளித்த நட்பேனும் பூங்கொத்தினால்!..
நீ அளித்த நட்பேனும் பூங்கொத்தினால்!