The Download Link has been successfully sent to your Mobile Number. Please Download the App.
Continue log in with
By clicking Log In, you agree to Matrubharti "Terms of Use" and "Privacy Policy"
Verification
Download App
Get a link to download app
சின்ன சின்ன சேட்டைகள் சிரிக்க வைக்கும் நம் அரட்டைகள் சினமே இல்லா பேச்சுவார்த்தைகள் உங்கள் அன்பான அரவணைப்புகள் என எல்லாம் சிறிது காலம் மட்டுமே என்றானது விடைபெற மனமில்லை, இருந்தாலும் விடைபெறுகிறோம். நீ அளித்த நட்பேனும் பூங்கொத்தினால்!.. நீ அளித்த நட்பேனும் பூங்கொத்தினால்!
அன்று உன் கண்களுக்கு மை தீட்டாமல் இருந்தால் இன்று என் பேனா மை தீராமல் இருந்திருக்கும்... மை தீட்டிய கண்கள் பேச பேனா மை கவிதை எழுதுகிறது... - Mohilavani R
ஓடி வந்து உன்னிடம் ஓயாமல் ஓய்வெடுகிறேன் ஒவ்வொரு நொடியும் உன்னை வந்து பார்க்க என் புன்னகை பூவே.. கடலோர தென்றல் இசையோடு வருட.. நீயில்லாத நாளில் மீண்டுவர முயற்சிக்கிறேன்.. இந்த நாள் நீளாதா நீயும் நானும் கரை சேர கரையோரம் கை கோர்த்து நடக்க இப்படிக்கு, அலையாக நான்.. - Mohilavani R
Education is the most important for each and induvidual person Education is one of the best property for everyone 's life If you are walk in night time defintly education torch guide for you! If you are learn from farmer is the way of education agriculture life.. If you are learn from your parents is the method of how to manage your life.. If you are learn from failure one day you will reach succss.. Every day is a good day So learn everyday Don't touch a single paper Read everypaper and every day.. when you become find teaching, you got the guarantee of achiever key. ***All the best****
எழுதாத பக்கங்களில் உன் கண்களே பேசி கவிதை முடிகிறது வெற்றுதாள் நிரம்பும் வரை...
ஒவ்வொரு நாளும் நீளும் .. உன் ஏக்கங்களாக.. ஒவ்வொரு நொடியும் மறையும் உன் நினைவாக.. வாழ்க்கை பாடங்கள் கற்று கொடுத்தன.. உன் பெயராலே.. வாழ்க்கையில் அழைக்கவே முடியாது என்பதுனாலே... இந்த ஜென்மம் நீயின்றி இருப்பதினாலே.. மூடியது உறவு நீயில்லாது 💔 #அப்பா 🧑🧒
என்றோ ஒருநாள் ஏறெடுத்து பார்த்தேன் என்பதற்காக என்னை பைத்தியமாக்கிட்டாயே! உன்னைக்காணும் ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா ஆனந்தம் என்னைஅறியாமலே! என்ன செய்வது அடிமையாகிட்டேன் நித்தம் உன் ஞாபகத்தினாலே! மூச்சுவிடுகிறேன் மிகுந்த பற்றுகொண்டதனாலே! முயற்சிக்கிறேன் மீண்டுவர இயலாமலே! நீ என்னைக் காண வந்த நாட்கள் யாவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றுமில்லை என்றாலும் நாம் இருவரும் சந்தித்த நாட்கள் பற்றிச் சொல்ல துடிக்கும் என் மனதோ! ஏதும் பேச முன் வரவில்லை மெய்மறந்து நின்றேனடா! உன் பார்வை முழுவதும் என் மீது இருந்ததனால்.....
Copyright © 2025, Matrubharti Technologies Pvt. Ltd. All Rights Reserved.
Please enable javascript on your browser