எழுந்திருக்கவே மனமில்லாத காலையில்
சீக்கிரம் வேலைக்கு போகிறேன் என்கிறாய்
கவிதை மாதிரி . குழப்பமாய் இருக்கிறது
நீ வேலைக்கு போகத்தான் அவதாரம் எடுத்தாயா?
நீ அடித்து பிடித்து அலுவலகம் செல்லும் நாளில்
மிச்சம் இருப்பதெல்லாம் காலி வயிறும் உன்னுடைய அதிகாலை கோலமும் ..