விழி மூடும் இரவிலும் உன் நினைவின் வெளிச்சம்,
வார்த்தைகள் தேவையின்றிப் பேசும் உன் மௌனம்,
நிமிடங்கள் யாவும் யுகங்களாய் மாறும் ஏக்கம்,
உன் புன்னகை ஒன்றே என் உலகத்தின் இயக்கம்,
தொலைவில் நீ இருந்தாலும் அருகில் தோன்றும் பிரமை!
- RDN

Tamil Poem by RDN : 112033890

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now